Homeவிளையாட்டுகாத்மண்டூரில் விமான விபத்து

காத்மண்டூரில் விமான விபத்து

நேபாளத்தில் சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை புறப்படும் போது விபத்துக்குள்ளானது.

பொக்ராவுக்குச் செல்லும் விமானத்தில் பணியாளர்கள் உட்பட 19 பேர் இருந்தனர். இந்த விபத்து காலை 11 மணியளவில் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், சவுரியா ஏர்லைன்ஸ் விமானம், புறப்பட்ட சில வினாடிகளிலேயே ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்து, விபத்தில் சிக்கியது. விமானத்தில் இருந்த 19 பேரின் நிலை குறித்து தகவல் எதுவும் இதுவரை தெரியவில்லை.

சற்று முன்