- Advertisement -
Homeவிளையாட்டுஆட்டத்தின் நடுவே இறங்கிய பாண்ட் . மிகப்பெரிய ஒரு சாதனையை உள்ளே வைத்திருந்த லபுஷேன். ...

ஆட்டத்தின் நடுவே இறங்கிய பாண்ட் . மிகப்பெரிய ஒரு சாதனையை உள்ளே வைத்திருந்த லபுஷேன். உடனே ஜூம் செய்து படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்

- Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது தற்போது வரை ஆஸ்திரேலியா அணிக்கே சாதகமாக உள்ளது என்று கூறும் வகையில் தான் உள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு களம் இறங்கிய இந்திய அணி 296 ரன்களில் ஆள் அவுட் ஆனது. செகண்ட் இன்னிங்சை பொறுத்தவரை எட்டு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களில் ஆட்டத்தை டிக்ளர் செய்தது.

இதில் முதலில் இன்னிங்சை பொருத்தவரை மார்னஸ் லபுஷேன் 62 பந்துகளை சந்தித்து 26 ரன்களில் முகமது சாமியின் பந்தில் அவுட் ஆனார். அதேபோல் இரண்டாவது இன்னிசை பொருத்தவரை அவர் 126 பந்துகளை சந்தித்து 41 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ் பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்டராக உள்ள லபுஷேனின் ஆட்டம் பெரும்பாலும் பெரிய அளவில் பேசப்படும் ஒன்றாக இருக்கும். ஆனால் தற்போது அவரது உள்ளாடை குறித்த விடயம் செய்தியாக வர தவுங்கியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியை பொறுத்த வரை இந்திய பௌலர்களின் பந்து வீச்சால் அவர் சற்று திணறினார் என்றே கூற வேண்டும்.

- Advertisement-

இந்த நிலையில் ஆட்டத்தின் நடுவே அவர் பேண்ட் கீழே நழுவ, அப்போது அவரது உள்ளாடை தெளிவாக படம் பிடிக்கப்பட்டது. அதில் அவர் 2021-22 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதையும் அதை ஆஸி வீரர்கள் கொண்டாடியதையும் அச்சடித்திருந்தது தெளிவாக தெரிந்தது.

இதையும் படிக்கலாமே: விரலில் ஏற்பட்ட காயம், ஸ்கேன் செய்யலாம் என்ற டாக்டர். அணி தான் முக்கியம் என களத்திலேயே நின்று விளையாடிய ரகானே – நெகிழ்ச்சியில் அவர் மனைவி வெளியிட்ட பதிவு

இந்த டெஸ்ட் போட்டியில் இதற்க்கு முன்பாக அவர் குட்டியாக ஒரு தூக்கம் போட்டதும், டேவிட் வார்னரின் விக்கெட் விழுந்ததை அடுத்து எழுந்த கூச்சல் காரணமாக அவர் திடுக்கிட்டு எழுந்து விறுவிறுப்பாக களத்திற்கு வந்ததும் பேசு பொருளாக இருந்தது. தற்போது அவரது உள்ளாடை குறித்த விடயம் பேசுபொருளாக மாறி உள்ளது.

சற்று முன்