நான் தலைகீழாகத்தான் நிற்பேன்- அடம்பிடித்து அலப்பறை பண்ணும் ரம்யா பாண்டியன்… வைரல் வீடியோ

- Advertisement -

தமிழ்நாட்டு இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் ரம்யா பாண்டியன். இவர் தொடக்கத்தில் “டம்மி டப்பாசு”, “ஜோக்கர்”, “ஆண் தேவதை” போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த சமயத்தில் அவர் அவ்வளவாக பிரபலமாகவில்லை. அந்த நிலையில்தான் ஒரு நாள் தனது இடுப்பின் மடிப்பு தெரிவது போன்ற ஒரு அசரவைக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதன் பிறகு அவரது புகழ் எங்கோ போனது.

அதன் பின் “குக் வித் கோமாளி”, “பிக் பாஸ் சீசன் 4” ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் ரம்யா. இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக விளையாடி இறுதிச்சுற்று வரை வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்தார் ரம்யா பாண்டியன்.

- Advertisement -

“பிக் பாஸ்” நிகழ்ச்சியை தொடர்ந்து “ராமன் ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்”, “நண்பகல் நேரத்து மயக்கம்” போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது “இடும்பன்காரி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவின் டாப் நடிகை என கூறமுடியாது என்றாலும் அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ரம்யா பாண்டியன் சினிமாக்களில் மட்டுமல்லாது தனது சமூக வலைத்தளத்திலும் பிசியாக வலம் வருபவர்.  சமூக வலைத்தளங்களின் மூலம் தனது அன்றாட வாழ்க்கையில் நடக்கு பல விஷயங்களை ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் டைட்டான உடையுடன் தலைகீழாக நின்று பயிற்சி எடுக்கிறார். இந்த வீடியோவின் கம்மெண்ட் பகுதியில் பல ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

 

- Advertisement -

சற்று முன்