Homeஇந்தியாஎல் கே அத்வானி அவர்கள் மருத்துவமனையில் அனுமதி

எல் கே அத்வானி அவர்கள் மருத்துவமனையில் அனுமதி

எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயது மூப்பு காரணங்களால் ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவால் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஆட்சி அமைக்க உரிமை கோரிய பிறகு, பிரதமர் மோடி அத்வானியை நேரில் சந்தித்தார். காந்திநகர் முன்னாள் எம்.பி.யான அத்வானி, பிரதமர் மோடியின் அரசியல் வழிகாட்டியாக இருந்துள்ளார்.

சற்று முன்