Homeஇந்தியாஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வாங்கிய பெண்ணுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வாங்கிய பெண்ணுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பிரதமர் மோதி X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “வரலாற்றுப் பதக்கம்! வெல்டன் மனு பாகர். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்றதற்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்காக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்” என்றார்.

சற்று முன்