Homeஇந்தியாஆன்லைனில் இருந்து வந்த பார்சலுக்குள் பாம்பா? அதிர்ச்சி அடைந்த தம்பதிகள்.

ஆன்லைனில் இருந்து வந்த பார்சலுக்குள் பாம்பா? அதிர்ச்சி அடைந்த தம்பதிகள்.

பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினர், அமேசானில் ஆர்டர் செய்த பார்சலுக்குள் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்ஜாபூர் சாலையில் வசித்து வரும் தம்பதி எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலருக்கான அமேசான் ஆர்டரில் நாகப்பாம்பு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷப் பாம்பு அதிர்ஷ்டவசமாக பேக்கேஜிங் டேப்பில் சிக்கி இருந்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சற்று முன்