பிரதமர் மோடிக்கு, அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவின் உயரிய குடிமகன் விருதான புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் விருதை வழங்கினார்.
“அன்புள்ள நண்பரே, இந்த மிக உயர்ந்த ரஷ்ய விருதுக்கு நான் உங்களை வாழ்த்த விரும்புகிறேன், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் அனைத்து நல்வாழ்த்துக்களையும் விரும்புகிறேன். நட்பு மிக்க இந்திய மக்களுக்கு, நான் செழிப்பு மற்றும் அமைதியை விரும்புகிறேன்” எனக்கூறி இந்த விருதை மோடிக்கு அளித்தார் புடின்.