உ.பி கோண்டா பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் சண்டிகர்- திருப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 ஏசி பெட்டிகள் உட்பட மொத்தம் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. தடம் புரண்ட இந்த 12 பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.