Homeதமிழ்நாடுமாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி. ஆகஸ்ட் மாதம் பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி. ஆகஸ்ட் மாதம் பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. அந்த மாதத்தில் பள்ளி விடுமுறை நாட்கள் எத்தனை? என்ற பட்டியல் பெரிதும் கவனம் பெற்றுள்ளது. இதற்கேற்ப பயணத் திட்டமிடல்களுக்கு தற்போதே தயாராகி வருகின்றனர். இதில் தென் மாநிலங்களுக்கு வேறு விதமாகவும், வட மாநிலங்களுக்கு மற்றொரு விதமாகவும் விடுமுறை விடப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு,10 நாட்கள் வரை பள்ளிகள் விடுமுறை கிடைக்கவுள்ளது

ஜூன் 3 – சனி
ஜூன் 4 – ஞாயிறு
ஜூன் 11 – ஞாயிறு
ஜூன் 15 – வியாழன் (அரசு விடுமுறை – சுதந்திர தினம்)
ஜூன் 17 – சனி
ஜூன் 18 – ஞாயிறு
ஜூன் 25 – ஞாயிறு
ஜூன் 26 – திங்கள் (அரசு விடுமுறை – கிருஷ்ண ஜெயந்தி)
ஜூன் 31 – சனி
என ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதே வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு 10 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆகஸ்ட் 7 ஹரியாலி டீஜ், ஆகஸ்ட் 19 ரக்‌ஷா பந்தன், ஆகஸ்ட் 26 ஜன்மாஷ்டமி ஆகியவற்றை ஒட்டியும் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்