திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்ல இருக்கிறார். இதற்காக இன்று (07.07.2024) திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வருகை தந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்ல இருப்பதால் அரசு பாதுகாப்பு காரணம் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. என இவ்வாறு கூறினார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதால் செல்வதற்காக திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வருகை தர இருப்பதால் பாதுகாப்பு காரணம் கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.