Homeதமிழ்நாடுபேராசிரியர் வைரக்கண்ணு மறைவுக்கு மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவிப்பு

பேராசிரியர் வைரக்கண்ணு மறைவுக்கு மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவிப்பு

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா தந்தை பேராசிரியர் வைரக்கண்ணு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா தந்தையாரான ஓய்வுபெற்ற பேராசிரியர் வைரக்கண்ணு மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.

ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் முத்துராஜா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்