‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்ட விஜய் திமுக அரசையும், பாஜக அரசையும் கடுமையாக எதிர்த்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், “இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டது எனக்கு கிடைத்த வரம். இந்த கட்டுரை நூலில் பல கட்டுரைகள் உள்ளன. என்னை மிகவும் ஈர்த்தது, அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு” என்று கூறினார். அத்துடன் அம்பேத்கர் தன் வாழ்வில் அனுபவித்த சாதிய கொடுமைகளை விவரித்து பேசினார்.