Homeதமிழ்நாடுவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் - சின்னத்தை அறிவித் சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – சின்னத்தை அறிவித் சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.

மாநில கட்சி அந்தஸ்து கிடைத்தவுடன் நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இது என்று கூறிய அவர், இத்தேர்தலுக்கு பின் தங்களுக்கு என தனிச் சின்னம் கேட்போம் என்றும் தெரிவித்தார். மேலும், இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக சொல்லும் காரணங்களில் தான் உடன்படுவதாகவும் அவர் கூறினார்.

சற்று முன்